சட்டம் சொல்வதென்ன? உங்களுக்கு தெரியுமா?

Views: 221 உங்களுக்கு தெரியுமா? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது எப்படி? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்துவதற்கு, தனி நடைமுறை பின்பற்ற படுகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கீழ் கண்ட மூன்று வழிகளில் திருத்தப்படலாம். பாராளுமன்றத்தில், எளிய பெரும்பான்மை simple majority  அடிப்படையில் சில ஷரத்துகள் திருத்தியமைக்கலாம். பாராளுமன்றத்தில் அருதிப் பெரும்பான்மை special majority மூலம் திருத்தியமைக்கலாம். சில ஷரத்துகள் பாராளுமன்றத்தில் அருதிப் பெரும்பான்மைக்குப் பின்னர் மாநிலங்களில் பாதிக்கு குறையாத சட்டசபைகளாலும்,  … Continue reading சட்டம் சொல்வதென்ன? உங்களுக்கு தெரியுமா?